
Senthil Kumaran.M chennai dinakaran nirupar
Kavithaiyil vizhayadureenga.... Vaarththaiyil Kalkkureenga.... Thangazhai Vaazhtha Varththaigale Kidaikkavillai.... Kalakkittinga... madam...
super madam... Kavithai kuyil ngiratha nirupichitteenga.ungka kural athaivida super.
Endrum ungazh Rasigan..
Senthil Kumaran.M chennai
---------------
கணேஷ் சென்னை
முகம் கானத அன்பான ராகினி க்கு!
இணையத்தளம் ஊடாக லண்டன் தமிழ் வானொயில் உங்கள் நிகழ்ச்சி கேட்டேன் அப்பாடா எப்படி வாழ்த்துவது என்று யோசிக்கின்றேன். நீங்கள் எத்தனை வருடமாக இத்துறையில் இருக்கின்றீர்கள் பலகாலமாக இருக்கின்றீர்களா.? அப்படி என்றால் தான் இப்படி உருவாக்க முடியும் உண்மைதானே!!!
உங்கள் குரல் அதை விட இனிமையும் வசீகரமும் உள்ளது நிகழ்ச்சி தொகுப்பும் என்றும் எப்பவும் கேட்க தூண்டும் என்பதில் உறுதியளிக்கின்றேன்
உங்கள் யாழ் தமிழ் உச்சரிப்பின் அழகு வியக்க வைக்கின்றது
மொழிக்கு அழகு தமிழ்
தமிழுக்கு அழகு யாழ்
யாழுக்கு அழகு அறிவிப்பாளர் ராகினி
வாழ்க கவிக்குயில் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
( உங்கள் வசீகரக் குரலுக்கு முதல் இடம் )
புத்தாண்டு வாழ்த்துக்களோடு
கணேஷ்
சென்னை.
31.12.08