Mittwoch, 5. November 2008

கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே - இன்ப
காவியக் கலையே ஓவியமே செழுங்
கனிபோல சுவை தரும் மாமணி என்
பாடிடும் பூங்குயிலே இன்பக்
காவியக் கலையே ஓவியமே

சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே - நீல
வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழையின்றி ஏதும் இல்லை
அமுதே உனைன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே இன்பக்
காவியக் கலையே ஓவியமே

அங்கும் இங்கும் விளையாடி அலைபோல் உறவாடி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னைத் தேடுதே
கொஞ்சிப் பேசும் கிளியே நல்லின்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமும் புதுமை வாழ்விலே
akr.



கவிதை குயில்

காணாதபோது மற்றும் நீயே கவிதைகள் மிகவும் அருமை.
ரசித்து படித்தேன்.

கவிதை மழை நீங்கள் பொழிகிறீர், நாங்கள் நனைந்திட :-)

உங்களது ராகம் ஓயாது பாடட்டும்.

வாழ்த்துக்கள்.

நட்புடன்
மீரான்


--

குயில் பாடும் ராகமது
உயிரோடு உறவாடும்..
அசையும் கவிதையவள்
இசையோடு வரும் போது
ரீங்காரம் என் நெஞ்சோரம்
எப்போதும் .....

நன்றியுரைக்கும்
நங்கையுனக்கு
நண்பனெந்தன்
வாழ்த்து எப்போதும்
இருக்கும்...
நதியாய் ஓடட்டும்
உம் இசைமழை..
நனைந்து விட
துடிக்குது
மனமே........



புதிய மன்னன்







அன்பு கவிதைக்குயில் "நீயே " ,,,,,,,,,கவிதை மழையில் அமிருதவர்ஷணி
ஆக இருப்பதும் நீயே ,,கலையில் ஒரு கல்யாணி ஆனதும் நீயே
இசையில் ஒரு கர்ணரஞ்சனி ஆனதும் நீயே இசையில் மோகனமாக்
தர்பாரில் மலயமாருதம்வீச அமருவதும் நீயே
அன்புடன் விசாலம்



ungka nikalchsi thokuppu
arumai arumai arumai..... indha chiriya moolaiku idharuku mel tamil-lil varthai kidaika villai.... nan migavum perimai padukirean ungalin urvu kidaithatharku..... ungal magilchiku endrendum kadavulai vendikolum ullangalil nanum oruvanaga

Regards,
Suresh
Singapore
--

subha u s a


Subha Chellappan u.s.a
to me show


Romba nalla irrukkunga.....

naan adikadi adhuthan ketkiren....

everyweek program enakku anupi vaikireengala..!! Songs collection nalla irrukku....unga voice excellent-a irrukku!!
-------




அன்புள்ள தோழி இராகினி பாஸ்கர் அவர்கட்கு,

அன்பின் இனிய அதிகாலை வணக்கம். உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளன.. வாழ்த்துகள். இலண்டன் தமிழ் வானொலியில் உங்கள் நிகழ்ச்சி கேட்டு மகிழ்ந்தேன்.. வாழ்த்துகள். உங்களுடைய தொகுப்புகள் இரண்டு பாகமும் கேட்டேன்.. திகட்டாத பாடல்கள், தித்திக்கும் குரலோடு! உங்கள் குரல் இனிமை!!!!!!! இனிமை!உங்கள் நிகழ்ச்சியை எனக்கு அனுப்புங்கள்.
கடந்த இருபத்தேழாம் தேதி உங்கள் பிறந்த நாள் என அறிகிறேன்! தாமதமான என் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளவும்.

என்றும் அன்புடன்,

தோழன்,

இராசேந்திர உடையார்



sukamaa? kavithaikuyil rahini avarhale!

london vanoliyil program pannrathai suresh sonnan
unga arukil irrundhu idhu ellam ennala paarka mudiyula
indhellam paarthal, naan unga arukillae irrundha nalla irrukkum thonum
naan seiyanum nnu ninaithai ellam, neengal seithu vidukireergal
neengal rombavum great... nalla initator

ANPUDAN:
subha usa.