Dienstag, 11. Mai 2010

11 5 10

ராகினி மேடம் அறிவிப்பாளர்களின் ஒலிக்கோப்பு கேட்டேன் அருமயான பாடல்

தெரிவுகள். ஆச்சரியமாக உள்ளது பாடல் எல்லாம் பாடுகிறீர்களே? மனம்
திறந்து சொல்கிறேன் உஙக்ள் குரல் கேட்பதற்க்கு தற்போது எஸ்.ஜானகி மேடம்
பாடியது போல உள்ளது. தயவு செய்து ஒரு முழுப்பாடல் மெலொடி பாடலாக பாடி
எனக்கு அனுப்புங்கள். எங்கள் பாலுஜி ரசிகர்கள் தனியாக உள்ளது அதில்
சேர்த்துவிடுகிறேன். மிகவும் அருமை. அறிவிப்பாளர்களூகு தனி தனிதனை
பைலாகவும் ஒட்டு மொத்த லிங்க் தந்துவிட்டு உஙகளுக்கு மின்னஞ்சல் செய்ய
சொல்கிறேன். மிகவும் அருமை உஙக்ள் ஒத்துழைப்பை பாராட்ட வார்த்தைகளே
இல்லை. உங்களூக்கு என் சுட்டியை நாளை அனுப்பி வைக்கிறேன். நன்றி.
கோவை ரவி

Dienstag, 27. April 2010

பலவண்ணப்பூக்கள் ஊர் முழுவதும் மணக்க செய்வதைப்போல
என் நாமத்தை (பெயரை) உலகம் முழுவதும்
மணம் பரவ செய்த ஐரோப்பிய தமிழ் வானொலி தொகுப்பாளினி
- ராகக்குரல் யாழினி ராகினி பாஸ்கரன்
அவர்களுக்கு “கோவை வானொலி நேயர்களின்” நன்றி.
கோவை காந்திபுரம்
பூக்கடை மணி

27.4.10

Montag, 8. März 2010

14.3.10

என்னருமை கவிதைக் குயில் ராகினியின் மென்மையான் குரலில் அறிமுகப் படுத்தப்பட்டு
வரும் இனிமையான் பாடல்களைக் கேட்டு மெய்மறந்து போனேன்.
இங்கு தற்சமய்ம் இரவு சுமார் 11:30 ஆகிறது சிறிது நேரத்தில் உறங்கப் போவேன் . அன்புக் கணவனுடனும் அருமைக் குழ்ந்தைக்ளுடனும் வாழ்க வாழ்க உடல் நலத்து டனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க வாழ்க வென்று வாழ்த்தி விட்டு விடை பெறுகின்றேன்
Venkatram chennai
-------------
9.3.10

வணக்கம்
"கவிதைகுயில்" ராகிணி

உங்க சேவை சிறப்புற என் மனப்பூர்வமான வாழ்த்துகள்...!
எனக்கு நிறைய பாடல்கள் பிடிக்கும் .... குறிப்பாக இளையராஜா,ரஹ்மான் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.முதல் முறையாக இணைய வானொலியில் பாடல் கேட்பதில் மிக மகிழ்ச்சி.

எங்க ஊரு நாகப்பட்டினம் என்பதால்,எல்லா நேரமும் இலங்கை வானொலிகள் சூரியன்,சக்தி பண்பலைகளில் அதிகம் விரும்பி கேட்பேன்.இன்றைய நாட்கள் வரை ஊருக்கு சென்றால் தொலைக்காட்சியை பார்ப்பதை விட இலங்கை பண்பலைகளை தான் அதிகம் கேட்பேன்.
நாகப்பட்டினம் பாலாஜி.ச.இமலாதித்தன்
------------

இன்று உங்களுடைய இரண்டு நிகழ்ச்சிகளை டவுன்லோடு செய்து கேட்டேன், பாடல்களின் தொகுப்பை கண்டு மலைத்து விட்டேன், நல்ல பாடல்களைத் தொகுத்து வழங்கி இருக்கின்றீர்கள். இன்னும் சில நாட்களில் அனைத்துப் பாகங்களையும் கேட்டு விடுவேன். உங்கள் சேவைக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
அன்புடன்,
பழனிக்குமார், குவைத்

Mittwoch, 27. Januar 2010

1.3.10


அன்பு குயில் நீங்கள் மேலும் மேலும் சிறப்பாக வளர்ந்துப்போவது எனக்கு
மிக்க மகிழ்ச்சி எனனன்பு கனிந்த வாழ்த்துகள்

விசாலம் .
இந்தியா
-----------
20.2.10
இந்திய வருகையை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.
நீங்க எங்களுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை..
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தமானவர்.
கலைக்கு சேவை செய்திட உங்களை அர்பணித்தால் முழுமையாக இறுதிக்காலம் வரை ரசிகர்களுக்கு சேவைசெய்திடல் வேண்டும்
இந்தியாசூரியன் எப் எம் ல 11.00 மணி நிகழ்ச்சிக்கு பிறகு 12.00 மணிக்கு ராகினியின் நிகழ்ச்சி வருமாறு செய்தால் ரசிகர்கள் பாடு கொண்டாட்டமாக இருக்குமே..

அன்போடு உங்கள்ரசிகன்

சிவா இந்தியா


------------

27 1 10

Srilankavil irunthu Your Marumakan Kandeepan
...........
Germanil Vasikum my mame Miss. Raghini Paskaran
Avarkaluku Anthu Family Sarpaka Vanakam
Unkal Vanoli Progerm Good Wiss oltha Best Daily Nan
E-maill Parpan Unkal 'kavithi 'Thulirkal Good
my anpu mame Indiya Chinakul Chithira pola
Nenkal My Germany Kavithika.. Kuyill
Good Anpudan { kavithi kuyil Rasikan kandeepan Srilanka
.

Donnerstag, 24. Dezember 2009

14.1.10
எனது மிக மிக அன்புக்குரிய திருமதி ராகினிக்கு இம்முதியவனின் மிகத் தாழ்ந்த வேண்டுகோள் என்னவென்றால் அடிக்கடி மடல் எழுதாதற்கு என்னை மிகவும் மன்னிக்க வேண்டும். அது எனது ஒரு பொழுதும் சரி செய்யவே முடியாத ஒரு குறை.
உமது நல்த்தைப் பற்றியும் உமது கணவன் குழந்தைகளின் நலத்தைப் பற்றியும் அறிய மிக ஆவ்லுள்ளவனாக் இருக்கிறேன்.

ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்கிறேன். ராகினியின் பாட்டுக் குரல் எனது காதில் அடிக்கடி ஒலித்துக் கொண்டே யிருக்கும். மேல்லும் சொல்ல வேண்டுமென்றால் அன்புடன் எனக்களிக்கப் பட்ட சிடி (உன) யைப் போட்டு அருமையான் பாட்டுக்களை நீவிர் மிக அருமையான் குரலில் அறிமுகப்படுத்தி போட்டிருப்பதை அப்பொழுதுக் கப்பொழுது கேட்பென்.
கேட்டு கேட்டு பரவசம் அடைவேன்


ராகினியும் அவ்ரது கணவரும் குழைந்தகளும் கடவுளருளுடன் எனறென்றும் குன்றா வளமுடனும் மகிழ்ச்சியுடனும் செல்வத்துடனும் வாழ்க வாழ்கவே.

இனிய பொங்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன் சீனு
இந்தியா

Montag, 21. Dezember 2009

20.12.09

வணக்கம் திருமதி ராகினி அவர்களே
தாங்கள் தொகுத்து வழங்கிய என்றும் இனியவை . இசையின் மடியில் நிகழ்ச்சியை
கேட்டேன்.இசையில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை கண்டு மிகவும்
ஆனந்தம் கொண்டேன்.மிக மிக அருமை...தங்களுக்கு மிகவும்
பிடித்தமான பாடலும் தாங்கள் பாடிய பாடலும் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறேன்
குறிப்பு: நானும் பாடுவேன். இசையில் தங்களின் ரசனை தான் எனக்கும். பழைய பாடல்கள் மிகவும் பிடித்தவை.
நேரமின்மையால் தங்களின் படைப்புகள் அனைத்தும் இன்னும் சரிவர பார்க்க வில்லை.
நன்றி
ராணிமோகன்.

பெயர்....................ராணிமோகன்
தற்போது ............குவைதில்
பூர்வீகம் ............. இந்தியா(பெங்களூர்)
தொழில்...............டிவிஎஸ் ட்ராவல்ஸ்ல்
இசை ,கவிதை இல் ஆர்வம்

Dienstag, 10. November 2009

19.12.09

http://paasaparavaikal.blogspot.com/search/label/Rahini

I aமழைக்காலமும் பனிக்காலமும்
வான்வெளிக்கே சொந்தமான சொத்து
வாணியின் குரலும் ராகினியின் குரலும்
இசையுடன் இணைந்த சொத்து
வான் வெளியில் வின்மீனாய்
ஜொலித்து சொக்கவைக்கும்
வாணி ஜெயராமின் வித்தியாசமான
பாடல் தெரிவுகளுடன் பரவசப்படுத்தும்
கொஞ்சும் குரல் யாளினி ராகினியின்
அவர்களின் ஒலித்தொகுப்பு என்னை
வியக்கவைத்த இசைத்தொகுப்பு.
வழங்கிய அறிவிப்பாளர் திருமதி.ராகினி பாஸ்கரன்
அவர்களுக்கு பாசப்பறவைகள் சார்பாக நன்றி.
வாழ்த்துகிறேன் பெருமையுடன்.-- கோவை ரவி.aam im

13.11.09
உலகத்தமிழரின் உள்ளத்தால் ஈர்க்கப்பட்ட
உம் வலைப்பின்னலை நான் படிக்கும் பொழுது
வசந்தகால காற்றில் அகப்பட்ட மரத்தினை போன்று
சிக்கிக்கொண்டேன் , படிக்க படிக்க சிந்திக்க வைக்கிறது
என் சிந்தை தெளிகிறது அண்ணியாரே.....
அன்புடன்
க.கோவிந்தராசன்
பொறியாளர் - பராமரிப்புத்துறை - தொழிற்ச்சாலை -3
ஹனில் ஆடோமொட்டிவே இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹயுண்டாய்) - திருப்பெரும்பதூர் -09442967961
-----------------------
pressed w
11.11.09
அன்பிற்கினிய ராகினி அவர்களுக்கு
என் வணக்கங்கள் !
எனக்கு மட்டும் அல்ல தமிழ் பேசும் அத்துணை உள்ளத்தாலும் நேசிக்கப்பட்ட ராகினி என்ற "தமிழ் தாரகை" நடமாடும் பொற்ச்சிலை யின் வலை பின்னலை பார்த்து படித்து மகிழ்ச்சியடைகிறேன் இறைவன் தாங்களுக்கு என்றும் உடல் நலமும் மன வலிமையும், அழகும் , வாலிபமும்
கொடுக்க வேண்டும் இதுவே என் ஆசையும் பிராத்தனையும்.
பூரிப்படைகிறேன்
அன்புடன்
க.கோவிந்தராசன்
பொறியாளர் - பராமரிப்புத்துறை - தொழிற்ச்சாலை -3
ஹனில் ஆடோமொட்டிவே இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹயுண்டாய்) - திருப்பெரும்பதூர் -09442967961