14.3.10
என்னருமை கவிதைக் குயில் ராகினியின் மென்மையான் குரலில் அறிமுகப் படுத்தப்பட்டு
என்னருமை கவிதைக் குயில் ராகினியின் மென்மையான் குரலில் அறிமுகப் படுத்தப்பட்டு
வரும் இனிமையான் பாடல்களைக் கேட்டு மெய்மறந்து போனேன்.
இங்கு தற்சமய்ம் இரவு சுமார் 11:30 ஆகிறது சிறிது நேரத்தில் உறங்கப் போவேன் . அன்புக் கணவனுடனும் அருமைக் குழ்ந்தைக்ளுடனும் வாழ்க வாழ்க உடல் நலத்து டனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க வாழ்க வென்று வாழ்த்தி விட்டு விடை பெறுகின்றேன்
Venkatram chennaiஇங்கு தற்சமய்ம் இரவு சுமார் 11:30 ஆகிறது சிறிது நேரத்தில் உறங்கப் போவேன் . அன்புக் கணவனுடனும் அருமைக் குழ்ந்தைக்ளுடனும் வாழ்க வாழ்க உடல் நலத்து டனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க வாழ்க வென்று வாழ்த்தி விட்டு விடை பெறுகின்றேன்
-------------
9.3.10
வணக்கம்
"கவிதைகுயில்" ராகிணி
உங்க சேவை சிறப்புற என் மனப்பூர்வமான வாழ்த்துகள்...!
எனக்கு நிறைய பாடல்கள் பிடிக்கும் .... குறிப்பாக இளையராஜா,ரஹ்மான் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.முதல் முறையாக இணைய வானொலியில் பாடல் கேட்பதில் மிக மகிழ்ச்சி.
எங்க ஊரு நாகப்பட்டினம் என்பதால்,எல்லா நேரமும் இலங்கை வானொலிகள் சூரியன்,சக்தி பண்பலைகளில் அதிகம் விரும்பி கேட்பேன்.இன்றைய நாட்கள் வரை ஊருக்கு சென்றால் தொலைக்காட்சியை பார்ப்பதை விட இலங்கை பண்பலைகளை தான் அதிகம் கேட்பேன்.
நாகப்பட்டினம் பாலாஜி.ச.இமலாதித்தன்
------------
இன்று உங்களுடைய இரண்டு நிகழ்ச்சிகளை டவுன்லோடு செய்து கேட்டேன், பாடல்களின் தொகுப்பை கண்டு மலைத்து விட்டேன், நல்ல பாடல்களைத் தொகுத்து வழங்கி இருக்கின்றீர்கள். இன்னும் சில நாட்களில் அனைத்துப் பாகங்களையும் கேட்டு விடுவேன். உங்கள் சேவைக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
அன்புடன்,
பழனிக்குமார், குவைத்


RSS Feed (xml)
Keine Kommentare:
Kommentar veröffentlichen