27.09.09
Madhurakkuralon A M Raja Avarkalin Arputhamana Paadal Thoguppu.
Miga Nandraga Irundhadhu. Adhuvum Sagothari Rahini baskaran avarkalin
konjum Tamil Mozhiyil Kavidhai Munnuraiudan. Arputham.
Thoguppil varum Mudhal paadal adhigam ketkamudivadhillai.
Appuram, 11-vadhu Paadal Ellorum Kanave Kalyanam ( AMR/Jikki )
Pazhaya Paadalgal Miga Adhigam ketkum naan kettadhe Illai. Kadaisi Paadal
Thannambikkai Paadal AMR Kuralil Aboorvam . Ketka Udhaviya
Nanbar Ravikku Nandri. Sagothari Rahini, Thodarattum Ungal Isai Pani.
Jagadeesh
Coimbatore
Tamilnadu
வணக்கம் கவிதைக்குயிலே,
உங்கள் பெயரை குழுமங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதான் உங்கள் குரலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிக மிக அருமை. கண்ணை மூடிக் கேட்டால் மிகவும் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
விடுப்பு நாட்களில் உங்கள் நிகழ்ச்சியை இணையங்களில் கேட்க ஆரம்பித்து விட்டேன்.
மகிழ்ச்சி.
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
Freitag, 18. September 2009
Donnerstag, 16. Juli 2009
21.8.o9
My Dear Rajini.Baskaran,
I enjoyed your songs today ,Janaki,Thevadas melodies.on ITR Canada Radio.
Thank you.
Lakshmi.
Montreal
Canada
-------
11.8.09
வணக்கம் திருமதி.ராகினி அவர்களே..
உங்கள் நிகழ்ச்சி களை நான் தொடர்ந்து கேட்டு வருகின்றேன்.
ரி ஆர் ரி வானொலியில் அப்பப்பா..அப்பப்பா...சொல்ல வார்த்தைகள் இல்லை
உங்கள் அறிவிப்புத்திறமை சொற்களில் உச்சரிப்பு
பாடல் தெரிவுகள் கொடுக்கப்படும் கவிதைகள்
சென்றவாரம் வித்தியாசமாக படப்பெயர் நடிகர்கள் ..என்று செய்த நிகழ்ச்சியில்
பாடல்கள் எல்லாம் நம்மை எங்கோஅழைத்து சென்றது.
இத்தனைகாலம் எங்கே மறைந்திருந்தீர்கள்
வாழ்க வளமுடன் உங்களை வாழ்த்திக்கொண்டு..நீங்கள் நலமுடன் வாழநான் வணங்கும் தெய்வத்தை வேண்டி
விடைபெறுகின்றேன்.
அன்புடன்
உங்கள் ரசிகன்.
சி.காந்தன்.
பாரீஸ்
--------
வணக்கம் ராகினி அம்மா
வாழ்த்துக்கள். உங்கள் திறமைகள் அனைத்தும் சூப்பர்
தொடர்ந்து அசத்துங்க
----------
Thanks,
மு௫கனடிமை

என் நிகழ்ச்சி பற்றிய இன்பாமான கட்டுரை ஒன்றை எழுதி தமிழ் மணத்தில் பதிவு செய்த ரசிகர் கல்யான் குமார். அவர்கள் இவர் திரக்கதை ஆசிரியர் பாடலாசிரியர் கவிதைகள் கலக்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கூட என் நிகழ்ச்சிகளை ரசிப்பதிலும் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றார் இவர் என் மனமார்ந்த நன்றிகள். நீங்களும் பார்வை இட. இங்கே செல்லுங்கள்.
http://kalyanje.blogspot.com/2009/07/blog-post_23.html
--------
17.7.09
வணக்கம் கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன் அவர்களே!
குயில் தோப்பில் இசை மழை பொழிந்து கவிதை வெள்ளம்
நம் இதயத்தை அடித்துச்சென்றது
உங்கள். குரல்தான் இசைக்குஉயிர். கொடுக்கின்றது
ஆரம்பமே கலக்கல்தான் நேற்று.
அதில் ஒருபாடல்" மயில் தோகை அழைத்தால்" அதற்குகொடுத்த கவிதை மிக அருமை உங்கள் கவிதைகள்
என்னை திக்கு முக்காட வைக்கின்றது. அந்த அளவுக்குஉருக்கமானவரிகள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு
வாழ்த்துக்கள்
குயிலே கவிக்குயிலே
அன்புடன்.
மா.திவாகர்
நோர்வே.
---
Akkarain Azhagu Tamil kavi Mozhiyil thoguthu Vazhangiya Tmt. Rahini Bashkaranin SPB Paadal thoguppu Ketka Anandham. London Vanolikku Nandri. Ketka Udhaviya Nanbar Covai Ravee avarkalukkum Nandri. Ulagengum Vazhum Tamil Uravukalukku Vanakkam. Vazhthukkal.
Jagadeesh
Coimbatore - 24
Tamil Nadu

Donnerstag, 28. Mai 2009

இனிமையான குரல் பண்பான கருத்துச் சேர்க்கை, 50 நிமிடங்கள் என்றாலும், நான் என்னை மறந்து கேட்டிருந்தேன். ஒவ்வொரு பாடலிற்கு இடையிலும் வரும் சொற்றொடர்கள், பாடல்களிற்கு ஏற்றபடி மிகவும் அற்புதமாக அமைத்து இருக்கின்றீகள்.
மொத்தத்தில் கவிதைக்குயில் ராகினியின் இசைத் தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒரு 50 நிமிட உலகம்.
அத்துடன் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரே மாதிரியில்லாமல், நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி வேறுபட்ட மாதிரி மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
மொத்தத்தில் கவிதைக்குயில் ராகினியின் தயாரிப்பு அத்தனையும் என்றுமே நெஞ்சை விட்டகலாத தயாரிப்புக்கள்.
மொத்தத்தில் கவிதைக்குயில் ராகினியின் தயாரிப்புகளும் ஒவ்வொன்றும் முத்தான முத்துக்கள்.
ஜ ரி ஆர் சர்வதேச வானொலி
எம். பி. கோணேஸ்
canada
-----
nallk kural arumaiyaana ucharippu
ketten ungal kuralai "itr kanada radoi"vil
then saapiduveerkalo
arumaiyaana kural valam
sk. natarajan
------------
கல்யாண்ஜி
திரைக்கதாசிரியர், பாடலாசிரியர்சென்னை.
மதிப்பிற்குரிய கவிதைக்குயில் திருமதி ராகிணி பாஸ்கரன் அவர்களுக்கு.
இனிய வணக்கம்.
தங்களின் வானொலி நிகழ்ச்சிகள் கேட்டு மனசு நிறைந்து போனது!
இலங்கை தமிழில், தங்களின் கவிதை குரல் அடிமனசின் ஆழத்தில் அருமையாக பதிந்து போனது!
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு சம்பவத்தை நினைவு படுத்தி விட்டது!
உள்ளே உறங்கிக் கிடக்கும் இசைத்தட்டுகளை, உங்கள் இனிமையான குரல் மறுபடி சுழல விட்டது, ஒரு சுகமான அனுபவம்!
பல வருடங்கள் காதில் கேட்காத பல பாடல்களை திரும்ப கேட்க வைத்த பெருமை உங்களையே சாரும்.
தொடரட்டும் உங்களின் இசைபணி.
வாழ்த்துக்களுடன்,

---------
அன்பு கவிக்குயிலே உங்களின் ரேடியோ தொகுப்பை கடந்த ஒருவாரமாக கேட்டு கொண்டிருக்கிறேன்.
அருமையான தொகுப்பு ,இனிமையான குரல் உங்களுக்கு நான் காரில் உங்கள் ஒளிதகடை இப்போது கூட கேட்கிறேன் ஆச்சர்யமாக இதில் நிறைய பாடல்கள் நான் கேட்டதே இல்லை .
அவ்வப்போது உங்கள் கவிதைகளையும் அனுப்பி வையுங்கள்.
நன்றி
ராஜராஜா
http://www.tamilraja.tk/
---------
ஆஹா
பெயருக்கேர்ப்ப குயிலின் குரல் அமைந்துள்ளது. பாடலின் கவிதை மிக உருக்கமாயிருக்கிற்து. பெயரிலுள்ள "கவிதை" "குயில்" என்ற இரண்டு எழுத்துக்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது கவிதைக்குயிலின் பாடலும் குரலும். அவர்கள் புகழ் உலகெல்லாம் பரவ இறைவன் அருள் நாடும்
மழலைகள்
குருஅசலம்

28.5.09இன்று என் இல்லம் வந்த என் ரசிகர்கள். இவர்கள்.
Donnerstag, 21. Mai 2009
ராகினி மேடம்...
பாலுஜியின் பிறந்தநாள் ஒலிக்கோப்புக்களை கேட்டுக்கொண்டே இருக்கேன். ஒரே
வார்த்தையில் புல்லரிக்க வைத்துவிட்டீர்கள். இந்த மின்னஞ்சல் அப்படியே
பாலுஜிக்கு FORWARD செய்கிறேன். அவர் பாடிய பாடல்களையே உங்கள்
வித்தியாசமான கவிதை கொஞ்சும் குரலில் கேட்பார் (நான் நேரிலே
சொல்லியிருக்கேன் தரவிறக்கம் செய்து நிச்சயம் கேட்பார் உங்களை மீண்டும்
வாழ்த்துவார்)
கோவை ரவி----------

ஆகா இன்று (21.5.09) திரு ; எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மனம் நிறைவான வாழ்த்து கிடைத்தன தொலை பேசியில் எனக்கு அவரோடு பேசிய இந்த நாள் என்றும் மறவேன்.அவரது மனம் நிறைவான வாழ்த்தும் பேச்சின் அடக்கமும் கண்டு சந்தோசம் அடைந்தேன்.
கடவுளுக்கு நன்றி
rahini
Samstag, 2. Mai 2009
20.5.09
-------
"தேன் சுவையில் செந்தமிழ் கொஞ்சிவிளையாடும்
குரல் கொண்டகவிதைக்குயில் ராகனி அவர்களுக்கு"
இசைமழையில் நணைகின்றோம் உங்களால்! சுவையான பாடல் தொகுப்பு.
தித்திக்கும் குரல் தரும் கவிதை இரண்டும் சேர்ந்து
துள்ளி விளையாடுகின்றது லண்டன் தமிழ் வானொலியிலும் ரி ஆர் ரி யிலும்
உங்களை நமக்கு தந்த இரண்டு வானொலிக்கும் என் நன்றிகள்.
நம் மண்ணின் பொருமை என்பேன். வாழ்த்துகள்.
(இணையத்தில் கேட்பேன் நேரம் வரும் வரை காத்திருந்து.
உங்கள் பதிவை தரவிறக்கம் செய்து வைத்திருக்கின்றேன்.)
உங்கள் தேன் குரலுக்காக
காத்திருக்கும்
அமெரிக்கா.பாலசுந்தர்
----
அன்பு உள்ளம் கொண்ட பாலுஜி ரசிகர்களே நேற்று தான் எனது ஆருயிர் நண்பர் திரு. எஸ்.பாலசுப்ரமணியம், நந்தினி ஆகியோரின் 22.05.2009 அன்று வெள்ளியன்று நடைபெறும் திருமண வாழ்த்தி சொல்லி ஒரு பதிவு போட்டேன்.
புதுமாப்பிள்ளைக்கு >> ஆனந்தமே அலைபாயுதே >> ராசி நல்ல ராசி >> கல்யாணக்கோவிலின் தெய்வீககலசம் >> ஒரு நாளூம் உன்னை மறாவாத >> சந்தோசம் பாடும் சிங்காரகுயிலே >> கடவுள் அமைத்து வைத்த மேடை
லண்டன் தமிழ் வானொலி அறிவிப்பாளர் ;பிரான்ஸ் ரி ஆர் ரி தமிழ் ஒலி அறிவிப்பாளர் திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் இந்த தளத்தில் அந்த பதிவை பார்த்து மேற்கண்ட பாடல் பல்லவிகளூடன் உடனே ஒரு வாழ்த்தொலியாக அம்சமான கவிதைகளூடன் சரியான பாலுஜியின் பாடல்களை சேர்த்து பதிவு செய்து இன்று எனக்கு அனுப்பினார். 24 மணி நேரத்தில் பதிவை படித்து ஒலித்தொகுப்பு தயார் செய்து அனுப்பியது நினைத்தால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என்னை நானே பலமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அடெங்கப்பா.. பாலுஜியின் மீதும் அவரின் பாடல்களை ரசிக்கும் அவரின் அபிமான ரசிகர்களின் மீதும் வைத்திருகும் அன்பை என்னவென்று சொல்வேன். வாழ்த்திய கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நன்றி..நன்றி.. நன்றி. அவரின் ஒலித்தொகுப்பை புதிதாக இல்லறம் துவங்கும் மணமக்களிடம் சேர்ப்பது தான் நான் செலுத்து நன்றியாக கருதுகிறேன்.
கோவை ரவி
12.5.09
சித்திரத்தில் பவணி வரும் பூமகளே
உன் வரவை காத்திருக்க வைக்கின்றது காலம்.
எப்போ வரும் புதனும் வியாளனும் என்று தவம் கிடக்கின்றோம்
"உன் கொஞ்சுதமிழில்" விளையாடும் கவிதைகள் கேட்டிட.
குயில் என்ற பெயர் உனக்கு மட்டுமே உரியது என்பதை உணர்த்துகின்றது
உனது நிகழ்ச்சி.
தெடரட்டும் உனது தமிழ் சேவைகள் !
விருந்து கொடு நம் காதுகளுக்கு இசை மழையை.
பாரிஸ்
ந.மனோகரன்
12.5.09
ராகினி பாஸ்கரன் அவர்களுக்கு!உங்கள் குரல் இனிமையால்
பாடல்கள் கவிதை அழகானது.
உங்கள் "குரலில்" ஒரு வசீகரம்!என்ன என்பதை கண்டு கொள்ள முடியாது
தொடர்ந்து கேட்கவைக்கின்றது!
உங்கள் நிகழ்சிகள்யாவும் "குரல் கவிதை பாடல்கள்"
எல்லாம் ஒன்றாய் கலந்து
நம்மை ரசிக்க வைக்கின்றது!
யாருக்கும் கிடக்காத வரம் உங்களுக்க கிடைத்தது
அப்பாடா உங்கள் வாழ்த்துமடல்
படிக்க ஒருவாரம் வேண்டும்!!!!
காஞ்சிபுரம்
த.சங்கர்
----
9.5.09
Kavithaikuyil Sagothari Rahini Baskaran Avarkalukku Vanakkam.
Anbu Sagothari Ungal Kavithai Munnuraiyudan Pazhaya Paadalgal Ketten. Miga Arumai.
Ungalin Azhagu Tamil Kuralil poruthamana Kavithaikalal inimai paduthi iruntheergal. Nandri.
Naan Pazhaya Paadalgalmel alavu kadantha naattam Kondavan. Madhurakuralon AMRaja
matrum Isaiarasi P Suseela thoguppugal irandum Ketten. Nalla Paadalalgal. Comments
Koduthirukkiren. Nanbar Covai Ravee than Idhanai Ketka udhavinar . Nandri.
Sagothari, Niraya pazhaya Paadal thoguppu ungaladhu Varnaikaludan ketka Arvam
Emakku. Niraya Nigazhchigal Kodungal. Thodarattum Ungal Isai Pani.
Nandri.
Jagadeesh
Coimbatore.
---------
தினமும் வேலைக்கும் போகும் போதும் வீட்டிற்க்கும் போகும் போதும்பயணத்தில் உங்கள் கோப்புக்கள் தான கவிதைகளூடன் இசையையும் கலந்துரசிக்கிறேன். ஒரு வித மன திருப்தி கிடைக்கிறது உங்கள் கவிதைகளில்.எப்படி சொல்வது என்பது தெரியவில்லை..? ஒட்டுமொத்தமாக நன்றி.. நன்றி..நன்றி... இது தான் இப்போதைக்கு.
Endrum Anbudan
Covai Ravee
----------
Akkarain Azhagu Tamil kavi Mozhiyil thoguthu Vazhangiya Tmt. Rahini
Bashkaranin SPB Paadal thoguppu Ketka Anandham. London Vanolikku
Nandri. Ketka Udhaviya Nanbar Covai Ravee avarkalukkum Nandri.
Ulagengum Vazhum Tamil Uravukalukku Vanakkam. Vazhthukkal.
Jagadeesh
Coimbatore - 24
Tamil Nadu
-----------
2.5.09
எத்தனை அழகு கம்பீரக்குரல் ரிஆர் ரி யில் சுவைத்தோம்
வியாளன் எப்போது வரும் என்ற எண்ணத்தை தூண்ட வைத்த குரல்! நிகழ்ச்சியின் வடிவமைப்பு கவிதைக்கு ஏற்ற பாடல் தெரிவு!
அற்புதம் என்பாதா? இல்லை இத்தணைகாலம் மறைந்திருந்த இந்த சிறந்த அறிவிப்பாளரை நாம் காண இத்தனைவருடம் காத்திருந்தோம் என்பாதா?
உச்சரிப்பின் அசத்தல் கவி சொல்லும் அழகு பாடல் ரசனை எப்படி எல்லாம் ஒன்றாக
உங்களிடம் இசைந்து கொண்டது சொல்லப்போனால் கரைந்தோம் மனம் நிம்மதி அடைந்தோம்.
உங்கள் நிகழ்ச்சியை பதிவு செய்தேன்.
அன்புடன்
லண்டன்.
வ.புவணேஸ்வரன்

Montag, 27. April 2009
ரசிக்க வைக்கும் கவிதைகளின் பாசறையே ராகினி பாஸ்கரனேஉஙகள் திருநாமத்தை வானொலியில் கேட்டிருக்கிறோம்நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இதோ உங்கள் சுபாவத்திற்க்குவித்தியாசமான பாடலுடன் பாசறையின் எதிரொலியை கேளுங்கள்.-- Endrum AnbudanCovai
Ravee
எதிரொலியை கேளுங்கள்
பாசறையே ராகினி
கொஞ்சும் குரல்யாளினிராகினி
ராகினி மேடம்...
நேற்றைய ஒலித்தொகுப்புக்கள் கேட்டேன் தாயென்னும் தெய்வங்ன்கள் இரண்டு
கோப்புக்களும் அருமை.
உங்கள் கவிதை தளத்தில் துவக்கத்தில்..
என் கவிதைகளை திருடுபவர்கள் என் பெயரையும் இணைத்து எழுதுங்கள். எழுதுவது
சுலபமல்ல என்று குறிப்ப்ட்டு இருந்தீர்கள்.
// என் கவிதைகளை திருடுபவர்கள் என் பெயரையும் இணைத்து எழுதுங்கள்.//
வாஸ்தவமான வார்த்தை கண்டிப்பாக எழுத வேண்டும்.
//எழுதுவது சுலபமல்ல என்று குறிப்ப்ட்டு இருந்தீர்கள்.//
நீங்கள் குறிப்பிட்ட படி எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே.?
மலைமேலிருந்து கொட்டும் வெண் அருவி போல் சரளமாக கவிதைகள் உங்கள் கொஞ்சும்
குரலில் கொட்டுகின்றனவே.. பொய் தானே?... எப்படிங்க மேடம் இவ்வளவு
எளிமையாக உங்களால் எழுத முடிகிறது. சில நேரங்களில் கவிதை யென்றாலே ரொம்ப
யோசிக்க வேணும்ப்பா என்று நினைத்திருந்தேன். கவிதையை படித்து ரசிப்பது
விட உங்கள் குரலில் அதுவும் தேர்ந்தெடுத்து சேர்க்கும் இனிமையான
பாடல்களில் கேட்பது என்பது அலாதியானது. குறிப்பாக கண்டசாலா,
தாஸண்ணாவின் பாடல் தொகுப்பு என் மனதை தாளிக்கவைத்து விட்டது. அற்புதம்.
இன்று காலை வேலைக்கு வரும் போது இரண்டு முறை செல் பேசியில் கேட்டேன்.
இது போன்று ந்ம்ம பாலுஜிக்கு ஒரு தொகுப்பு கொடுங்கள். ஏதெனும் இருந்தால்
அனுப்பிவையுங்கள் இந்த அடியேனும் ரசிக்கிறேன்.
நன்றி.
Endrum Anbudan
Covai Ravee
Visit: http://paasaparavaikal.blogspot.com/
அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன்

Visit: http://paasaparavaikal.
அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன்
Sonntag, 26. April 2009
தேன் சுவைக்கு நா..அழகு
இசைக்கு கவியழகு
கவிக்கு கவிதைக்குயில் அழகு
குயிலுக்கு குரல் அழகு
குரலுக்கு ராகினிதான்.
மேடம் உண்மைசொன்னால்
பெண் அறிவிப்பாளர்கள் எல்லாம் உங்களை போல் திறமை கொண்டவர்களாக இருந்தால்.
வானொலி சிறப்படையும்.
கோவை ரவியின் மடல் பார்த்தேன் உண்மைதான் மேடம்
வாழ்க மேடம் நீங்கள் நலமாக.
கடவுள் துணை என்றும் உங்களுக்கு உண்டு.
அன்புடன்.
தேவா.ஜெயந்தி
மதுரை

27.4.2009
வசந்தம் என்பது வாழ்வின் அர்த்மாய்
இனிதாய் வாந்தது ரிஆர் ரி தமிழ் வானொலியில்
கதைபேசும் குயில் ஒன்று
இன்பங்களை தந்திட
சொர்க்கம் அழைத்திட
வந்தது வசந்தம் ஒன்று இசையில் நனைத்திட
அடுக்கிய பாடல்கள் கொடுத்த கவிதைகளை வாரி எடுத்தன
உன் குரலில் பிறந்ததால்
வியாழன் மட்டும் போதுமா..?
இல்லை புதனும் போதுமா..?
வேண்டும் வாரம் முழுதும்
உன் குரலோசை.
பாடு குயிலே பாடு
வாழ்க உன் சேவை
சுவீடன்
க.பிரதாபன்
Abonnieren
Posts (Atom)

RSS Feed (xml)