
கவிதைக் குயிலே புதிய மகளே
இதையே என் வாழ்த்து மடலாக
உன் மனதில் எழுதிக் கொள்
தமிழ் மணம் வீசும் உன் மனதில்
இந்தத் தமிழ்த் தேனீயும்
ஒரு தந்தை ஸ்தானத்தில்இருக்கிறேனே
அதனால்
இந்த கவிதைக் குயிலின்
இனிய கானம் உலகமெங்கும்
பரவட்டும் தமிழின் புகழால்
இக் கவிதைக் குயில்
உலகமெங்கும் பறக்கட்டும்
ஆண்டவன் அருளட்டும்
தமிழ்த் தேனீ
இதையே என் வாழ்த்து மடலாக
உன் மனதில் எழுதிக் கொள்
தமிழ் மணம் வீசும் உன் மனதில்
இந்தத் தமிழ்த் தேனீயும்
ஒரு தந்தை ஸ்தானத்தில்இருக்கிறேனே
அதனால்
இந்த கவிதைக் குயிலின்
இனிய கானம் உலகமெங்கும்
பரவட்டும் தமிழின் புகழால்
இக் கவிதைக் குயில்
உலகமெங்கும் பறக்கட்டும்
ஆண்டவன் அருளட்டும்
தமிழ்த் தேனீ
Keine Kommentare:
Kommentar veröffentlichen