
வணக்கம் ராகினி அவர்களே. /7/1947 அன்று பிறந்தவன்!
ஆர். கிருஷ்ணமாச்சாரி என்பது எனது பெயர்
லுகாஸ் டீ வீ ஸ் நிருவனத்தில் 34 ஆண்டுகள்
பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு கொண்டவன்
தமிழின் மேல் தணியாத தாகம் கொண்ட கவிஞ்ஞன்
தொலைக்காட்ச்சிகளில், பல தமிழ் சினிமாக்களில்
நடித்துக் கொண்டிருப்பவன்
14 நாடகங்கள் எழுதி இயக்கி பல முதல் பரிசுகளை
வென்றவன் என்னுடைய ப்ரபலமான தொலைத் தொடர் சித்தீ ராடன் நிறுவன தொடர் ,அதில் மேனேஜெர் சாரங்கனாக நடித்தவன் ச்மீபத்திய தொடர்கள், கோலங்கள், ஆனந்தம். சாமி , ஆறு , திருட்டுப் பயலே, அது ஒரு கனாக் காலம் மற்றும் பல தமிழ் ப் படங்களில் நடித்திருக்கிறேன்
சமிபத்தில் வெளிவந்த தமிழ்ப் படம் சிவாஜீ (இசைக் கருவிகளின் கூடத்தின் மேனேஜெர்)
தமிழ் பால் கொண்ட பற்றின் காரணமாக
பல கவிதைகள் எழுதி வருகிறேன்
என்னுடைய புனைப் பெயர் தமிழ்த்தேனீ
தமிழ்ச் சங்கம் கேள்விப் பட்டிருக்கிறேன்
தமிழ்ச் சங்கமம் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது
மனம் சங்கமித்தால் மதம் மறைந்துவிடும்
மதம் சங்கமித்தால் ஜாதீ மறந்துவிடும்
தமிழ் சங்கமித்தால், சங்கமத்தால்
கவிதை பிறந்துவிடும்
தமிழில் சங்கமிப்போம் , சந்திப்போம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
ஆர்கேசி1947@ ஜிமெயில்.காம் rkc1...@gmail.com
9840884088 044 42057923
சென்னை அண்ணா நகர் 600040
கவிக்குயில் சரோஜினிக்கு பிறகு இன்னும் ஒரு கவிதைக்குயில் ?!!!
அந்த கவிக்குயில் போலவே புகழ் அடைவீர்கள் என்று
மகிழ்கிறேன் தமிழ் வளருங்கள் நீங்களும் வளருங்கள்
நன்றி ராகினி அவர்களே
உங்கள் தேன் குரலையும் கேட்டு மகிழ்கிறேன் உங்கள் தமிழறிவையும் கண்டு மகிழ்கிறேன்
அன்புடன் தமிழ்த்தேனீ
நன்றிகள் பல ஜயா உங்கள் வாழ்த்து கிடைத்ததே பெரும் மகிழ்சி ராகினி
கவிதை இசை உங்களை மட்டுமல்ல வாழவைப்பது உண்மையில் எல்லோரையும் வாழவைக்கிறது
உங்கள் பெயரிலேயே ராகினி என்று ராகம் வைத்த உங்கள்
பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள்உங்களுக்கு என் மகள் வயது இருக்கும் என்று நினைக்கிரேன் இசையும் கவிதையும் இந்த 60 வயதிலும் சுறுசுறுப்பாகவைத்திருக்கிறதுஉங்கள் இசை,கவிதை மேலும் தமிழ் ஆர்வம் வளரட்டும்,
நீங்களும் அன்னிய மண்ணில் இருந்தாலும்
தமிழை மறக்காமல் இருக்கும் உங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும்.
அன்புடன்
ஆர். கிருஷ்ணமாச்சாரி . எதிர்பாரத. வாழ்து கிடைத்தன எனக்கு ஜயா உங்கள் வாழ்த்து கிடைத்ததே.. எனக்கு மிக பெரிய சொத்து ஜயா..நன்றிகள் பல
அன்புடன்ராகினிhttp://www.raaga.com/playerV31/index.asp?pick=40152&mode=3&rand=0.7040632759716868&bhcp=1
Keine Kommentare:
Kommentar veröffentlichen