பாலுஜியின் பிறந்தநாள் ஒலிக்கோப்புக்களை கேட்டுக்கொண்டே இருக்கேன். ஒரே
வார்த்தையில் புல்லரிக்க வைத்துவிட்டீர்கள். இந்த மின்னஞ்சல் அப்படியே
பாலுஜிக்கு FORWARD செய்கிறேன். அவர் பாடிய பாடல்களையே உங்கள்
வித்தியாசமான கவிதை கொஞ்சும் குரலில் கேட்பார் (நான் நேரிலே
சொல்லியிருக்கேன் தரவிறக்கம் செய்து நிச்சயம் கேட்பார் உங்களை மீண்டும்
வாழ்த்துவார்)
கோவை ரவி----------

ஆகா இன்று (21.5.09) திரு ; எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மனம் நிறைவான வாழ்த்து கிடைத்தன தொலை பேசியில் எனக்கு அவரோடு பேசிய இந்த நாள் என்றும் மறவேன்.அவரது மனம் நிறைவான வாழ்த்தும் பேச்சின் அடக்கமும் கண்டு சந்தோசம் அடைந்தேன்.
கடவுளுக்கு நன்றி
rahini


RSS Feed (xml)
1 Kommentar:
cngrats
Kommentar veröffentlichen