1.11.09
------
வணக்கம் கவிதைக்குயில் ராகினிபாஸ்கரான் அவார்களுக்கு.நிகழ்ச்சி கேட்டவுடன் மடல் எழுதுகின்றேன் முன்பு உங்க முகவரி சொன்னபோது எடுத்துக்கொண்டேன்இப்போ சொல்வதே இல்லை உங்கள் முகவரியை சொன்னால் என்னைப்போல் பல ரசிகர்களுக்கு உதவியாக இருக்கும்.
இன்று ETR radio vil உங்கள் நிகழ்ச்சி கேட்டு என்னை மறந்தேன் பாடல் தெரிவும் உங்கள் கவித்தொகுப்பும் நம்மை நம் நினைவுகளை மீட்டவைத்தது.
"பாடி அழைத்தேன்"..என்ற பாடல் முதல்
"சோலைக்குயில்" பாடுதே..வரை மிக அருமையான தெரிவுவாழ்த்துக்கள் ராகினி.
எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் கொக்குவில்நம் மண்ணுக்கே பொருமை உங்கள் அறிவிப்பு திறமை.உங்கள் குரலுக்காக காத்திருக்கும்.
அ.புவனறாஜ் ஜெர்மன்(கொக்குவில் )
------------
கவிதை குயிலுக்கு நேற்று பிறந்த நாள் என்று இப்போது தான் தெரியவந்தது,
குயிலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்க்கள்.
நீங்கள் அனுப்பிய CD யில் இருந்து "நாதஸ்வரம்" மற்றும் அதனுடன் கூடிய இசைக்கருவிகள் பற்றிய "வேர்களை தேடி" என்ற நிகழ்ச்சியினை கேட்டேன்.இது ஒரு வித்யாசமான பயனுள்ள நிகழ்ச்சி.அருமையாக இருந்தது. இசைக்கருவிகள் உருவாகும் விதத்தினை தெளிவான வார்த்தை உச்சரிப்பில் சொல்லியிருந்தீர்கள்.110 நிகழ்ச்சிகளில்
இன்னும் கேட்கவேண்டியது நிறைய உள்ளது.
சிவகுமார்சென்னை
....
நேற்று பிறந்தநாளா? என் மனம் நிறைவான வாழ்த்துக்கள்.
உங்கள் அறிவிப்புத்துரை எங்களை மகிழ்ச்சியில் கொண்டு செல்கின்றது
நிகழ்ச்சி முடிவடையும் நேரம் மீண்டும் நாளை வரை காத்திருக்க வைக்கின்றது.
வாழ்க நீங்கள் உங்கள் இசைப்பயணம்.
அன்புடன்
நா.தர்மறாஜா
டென்மார்க்.
Mittwoch, 28. Oktober 2009
Montag, 26. Oktober 2009

Many Happy returns of the day.God bless you.
SPB.
பாடகர் என்குரு திரு எஸ்பி பாலாசுப்பிரமணியம் அவர்களுக்கு!!!உங்கள் அன்பும் அசீர்வாதமும் இன்று கிடைத்ததை நான் என்றும் என் வாழ்வில் மறவேன்.

...........
இன்று என் பிறந்த நாளுக்கு வாழ்த்து அனுப்பிய என் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
...........
ராகினிக்குப் பிறந்த நாளா இன்று?? வாழ்த்துகளும், ஆசிகளும் ராகினி. இன்று போல் என்றும் மனமகிழ்வோடும், சீரோடும், சிறப்போடும் வாழ
வாழ்த்துகிறோம்.
கீதா&சாம்பசிவம்
------
பல்லாண்டு உடல் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்.
சாந்தா மற்றும் நடராஜன் .
-------------
ஆசிகேட்டு வாழ்த்துகிறேன்
வணங்கி நிற்கிறேன்.
வணங்கி நிற்கிறேன்.
துரை.ந.உ
-------EN ITHAYAMKANINTHA INIYA PIRANTHANAAL VAALTHTHUKAL
Balasubramaniam germany.
------
அன்ப மகள் கவிதைக்குயில் ராகினி அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும்
மகிழ்ச்சியாக வைக்க நானும் இறைவனைப் ப்ராத்திக்கிறேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும்
மகிழ்ச்சியாக வைக்க நானும் இறைவனைப் ப்ராத்திக்கிறேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
--------
en iniya pirandha naal nal vazhthukal..
Suresh .
-----
கவிதைக்குயில் ராகினி அவர்களுக்கு.என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் எல்லா இன்பங்களும் பெற்று..உங்கள் அறிவிப்புத்துறை மேலும் மேலும் வளர்ச்சிபெற்று உங்கள்...இசையால் நாங்களும் சந்தோசமடைந்து வாழ நான்இறைவனை பிராத்தனை செய்து கொண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
திவாகர்
நோர்வே
----
MANY MANY HAPPY RETURNS OF THE DAY KUYIL
அழகிய தமிழ் மகன் Ashok Kumar
---
ஹை ராகினி அக்கா...
ஜஜபிறந்தநாளா....
அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.ஃ
ஜஜபிறந்தநாளா....
அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.ஃ
தனிகை இந்தியா
பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா
பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா
தேனுசா கொழும்பு
அக்காஆ வாழ்த்துகள்........... மிட்டாய் உண்டுமா????
பிறந்த நாள் வாழ்த்துகள் ராகினி அக்கா
--
ராகினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்என்றும் அன்புடன்சா.கி.நடராஜன்
பாபு
பாபு
--
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
-- ப்ரியத்துடன்,கோகுல்
-- ப்ரியத்துடன்,கோகுல்
அன்பினிய கவிதைக்குயிலுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் என் சுரேஷ்
Freitag, 9. Oktober 2009
12 10.09
---------
ராகினி அவர்களுக்கு,வணக்கம்.தங்களது வானொலி நிகழ்ச்சிகளை "e-snips" வழியாக சரியாக கேட்க இயலவில்லை,எனவே உங்களது எழுபது நிகழ்ச்சிகளைக்கொண்ட "CD" யை எவ்வாறு பெறுவது என்பதனை தெரிவிக்க வேண்டுகிறேன். நான் வசிப்பது
தமிழ்நாடு மாநிலம் ,இந்தியா.
அன்புடன்,
சிவகுமார்.
21.10 o9
------
இன்று உங்கள் 101நிகழ்ச்சி உள்ள சீடிகிடைத்தது நன்றியுடன் பெற்றுக்கொண்டேன்.
உங்கள் மழலை குரலில் "இரவின் மடியில்" கேட்டுக்கொண்டே இந்த மின் அஞ்சல் அனுப்புகிறேன்.
உங்கள் நிகழ்ச்சிகளை ஒய்வு நேரங்களில் கேட்டுக்கொண்டிருக்கிறேன்,அருமை
நிகழ்ச்சிகள் முழுவதும் கேட்டுவிட்டு வருகிறேன்.
சிவகுமார்சென்னை.
----
16.10.09
வெற்று காகிதமானாலும் நம் கண்முன் தோன்றும் கணினியின் திரையானாலும்
கவிதை கனவுகளை உண்மையாக்க என்றும்முயற்ச்சி செய்திருக்கிறோம்.
இதோ சமீப காலமாக ஜெர்மணியின் செந்தேன்மலர் கவிதை கவிக்குயில்
ராகினி பாஸ்கரன் அவர்களின் தொகுப்பு ஒலித்தொகுப்புக்களாகவும்,
அதுவும் நம் கனவுகளை உண்மையாக்கும் திரையிசை பாடல்களின் குத்தகைதாரர் வெள்ளைக்குயில் சுசில்லாம்மாவின் சுகந்தம் வீசும்
சுகமான குரலுடன் இரண்டும் சேர்ந்து நம் மனதை
என்னென்னவோ என்னென்னவோ எதிர்ப்பார்க்க வைக்கின்றன அவை
இன்னமும் இன்னமும் இது போன்ற குயில்கள் வராதா என்று.
திரையிசை தொகுப்பில் கவிதைகள் ஒலித்தாலும் அவைகளை
வரிவடிவமாக இங்கே பதிய முயற்சி செய்தும் விட்டு விட்டேன்
ஏனென்றால், கவிதையின் சாராம்சம் தட்டச்சு பிழையால்
தடம் மாற வாய்புகள் ஏராளம் என்பதால் ஆக்கத்தை உருவாக்கிய
அறிவிப்பாளரின் கொஞ்சும் குரலிலே கேட்டு மகிழ நேயர்களிடமே விட்டுவிட்டேன்.
இந்த இரு ஒலித்தொகுப்புக்களூம் ஜெர்மன்.நாட்டின்
ஏகோபித்த அபிமானிகளை பெற்ற இ.டி.ஆர் வானொலியில்
வலம் வந்தவை இந்த கவிக்குரல் மற்றும் கவிக்குயில்
இருவரும் நீடுழி வாழ்ந்து இணைய நண்பர்களூக்கு
இனிய படைப்புக்களை வழங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://isaiarasi.blogspot.com/2009/10/blog-post.html
p.susila
கோவை ரவி
12.10.09
கவிதைக்குயில் அவர்களுக்கு!
இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.
ஒரு பூங்காவில் சென்று.... இளைப்பாறியது போல்
என் மனது சுகமாய் தூங்கி எழுந்தது!!!!
ஒருபக்கம்
இன்னோரு பக்கம் உங்கள் எழுத்து ஆற்றல் வியக்க வைத்தது
உங்கள் வானொலி நிகழ்ச்சி உங்கள் குரல் என்னை தாலாட்டி சென்றது
"குரல் கவிதை பாடல்" அனைத்தும் கலக்கல் கலக்கல்
கவிதைக்கு பாடல் அழகு
பாடலுக்கும் கவிதைக்கும்
உங்கள் குரல் அழகு
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
ரசிகன்.
சிவகுமார் காஞ்சிபுரம்
இந்தியா
------
Vanakkam.etr vanoliyilspb yin nikalchsi
Arumayaana thoguppu.
Nandri. 'Enakku Piditha Roja Poovai' -enakku pidiththa paadal.
Anbudan,
V. Gopalakrishnan,
Coimbatore.
6thOct.09
October 7, 2009 7:01 AM
Abonnieren
Posts (Atom)