Mittwoch, 28. Oktober 2009

1.11.09
------
வணக்கம் கவிதைக்குயில் ராகினிபாஸ்கரான் அவார்களுக்கு.நிகழ்ச்சி கேட்டவுடன் மடல் எழுதுகின்றேன் முன்பு உங்க முகவரி சொன்னபோது எடுத்துக்கொண்டேன்இப்போ சொல்வதே இல்லை உங்கள் முகவரியை சொன்னால் என்னைப்போல் பல ரசிகர்களுக்கு உதவியாக இருக்கும்.


இன்று ETR radio vil உங்கள் நிகழ்ச்சி கேட்டு என்னை மறந்தேன் பாடல் தெரிவும் உங்கள் கவித்தொகுப்பும் நம்மை நம் நினைவுகளை மீட்டவைத்தது.

"பாடி அழைத்தேன்"..என்ற பாடல் முதல்
"சோலைக்குயில்" பாடுதே..வரை மிக அருமையான தெரிவுவாழ்த்துக்கள் ராகினி.

எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் கொக்குவில்நம் மண்ணுக்கே பொருமை உங்கள் அறிவிப்பு திறமை.உங்கள் குரலுக்காக காத்திருக்கும்.
அ.புவனறாஜ் ஜெர்மன்(கொக்குவில் )


------------

கவிதை குயிலுக்கு நேற்று பிறந்த நாள் என்று இப்போது தான் தெரியவந்தது,
குயிலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்க்கள்.
நீங்கள் அனுப்பிய CD யில் இருந்து "நாதஸ்வரம்" மற்றும் அதனுடன் கூடிய இசைக்கருவிகள் பற்றிய "வேர்களை தேடி" என்ற நிகழ்ச்சியினை கேட்டேன்.இது ஒரு வித்யாசமான பயனுள்ள நிகழ்ச்சி.அருமையாக இருந்தது. இசைக்கருவிகள் உருவாகும் விதத்தினை தெளிவான வார்த்தை உச்சரிப்பில் சொல்லியிருந்தீர்கள்.110 நிகழ்ச்சிகளில்
இன்னும் கேட்கவேண்டியது நிறைய உள்ளது.
சிவகுமார்சென்னை

....
நேற்று பிறந்தநாளா? என் மனம் நிறைவான வாழ்த்துக்கள்.

உங்கள் அறிவிப்புத்துரை எங்களை மகிழ்ச்சியில் கொண்டு செல்கின்றது
நிகழ்ச்சி முடிவடையும் நேரம் மீண்டும் நாளை வரை காத்திருக்க வைக்கின்றது.

வாழ்க நீங்கள் உங்கள் இசைப்பயணம்.

அன்புடன்
நா.தர்மறாஜா
டென்மார்க்.

Keine Kommentare: