20.5.09
-------
"தேன் சுவையில் செந்தமிழ் கொஞ்சிவிளையாடும்
குரல் கொண்டகவிதைக்குயில் ராகனி அவர்களுக்கு"
இசைமழையில் நணைகின்றோம் உங்களால்! சுவையான பாடல் தொகுப்பு.
தித்திக்கும் குரல் தரும் கவிதை இரண்டும் சேர்ந்து
துள்ளி விளையாடுகின்றது லண்டன் தமிழ் வானொலியிலும் ரி ஆர் ரி யிலும்
உங்களை நமக்கு தந்த இரண்டு வானொலிக்கும் என் நன்றிகள்.
நம் மண்ணின் பொருமை என்பேன். வாழ்த்துகள்.
(இணையத்தில் கேட்பேன் நேரம் வரும் வரை காத்திருந்து.
உங்கள் பதிவை தரவிறக்கம் செய்து வைத்திருக்கின்றேன்.)
உங்கள் தேன் குரலுக்காக
காத்திருக்கும்
அமெரிக்கா.பாலசுந்தர்
----
அன்பு உள்ளம் கொண்ட பாலுஜி ரசிகர்களே நேற்று தான் எனது ஆருயிர் நண்பர் திரு. எஸ்.பாலசுப்ரமணியம், நந்தினி ஆகியோரின் 22.05.2009 அன்று வெள்ளியன்று நடைபெறும் திருமண வாழ்த்தி சொல்லி ஒரு பதிவு போட்டேன்.
புதுமாப்பிள்ளைக்கு >> ஆனந்தமே அலைபாயுதே >> ராசி நல்ல ராசி >> கல்யாணக்கோவிலின் தெய்வீககலசம் >> ஒரு நாளூம் உன்னை மறாவாத >> சந்தோசம் பாடும் சிங்காரகுயிலே >> கடவுள் அமைத்து வைத்த மேடை
லண்டன் தமிழ் வானொலி அறிவிப்பாளர் ;பிரான்ஸ் ரி ஆர் ரி தமிழ் ஒலி அறிவிப்பாளர் திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் இந்த தளத்தில் அந்த பதிவை பார்த்து மேற்கண்ட பாடல் பல்லவிகளூடன் உடனே ஒரு வாழ்த்தொலியாக அம்சமான கவிதைகளூடன் சரியான பாலுஜியின் பாடல்களை சேர்த்து பதிவு செய்து இன்று எனக்கு அனுப்பினார். 24 மணி நேரத்தில் பதிவை படித்து ஒலித்தொகுப்பு தயார் செய்து அனுப்பியது நினைத்தால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என்னை நானே பலமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அடெங்கப்பா.. பாலுஜியின் மீதும் அவரின் பாடல்களை ரசிக்கும் அவரின் அபிமான ரசிகர்களின் மீதும் வைத்திருகும் அன்பை என்னவென்று சொல்வேன். வாழ்த்திய கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நன்றி..நன்றி.. நன்றி. அவரின் ஒலித்தொகுப்பை புதிதாக இல்லறம் துவங்கும் மணமக்களிடம் சேர்ப்பது தான் நான் செலுத்து நன்றியாக கருதுகிறேன்.
கோவை ரவி
12.5.09
சித்திரத்தில் பவணி வரும் பூமகளே
உன் வரவை காத்திருக்க வைக்கின்றது காலம்.
எப்போ வரும் புதனும் வியாளனும் என்று தவம் கிடக்கின்றோம்
"உன் கொஞ்சுதமிழில்" விளையாடும் கவிதைகள் கேட்டிட.
குயில் என்ற பெயர் உனக்கு மட்டுமே உரியது என்பதை உணர்த்துகின்றது
உனது நிகழ்ச்சி.
தெடரட்டும் உனது தமிழ் சேவைகள் !
விருந்து கொடு நம் காதுகளுக்கு இசை மழையை.
பாரிஸ்
ந.மனோகரன்
12.5.09
ராகினி பாஸ்கரன் அவர்களுக்கு!உங்கள் குரல் இனிமையால்
பாடல்கள் கவிதை அழகானது.
உங்கள் "குரலில்" ஒரு வசீகரம்!என்ன என்பதை கண்டு கொள்ள முடியாது
தொடர்ந்து கேட்கவைக்கின்றது!
உங்கள் நிகழ்சிகள்யாவும் "குரல் கவிதை பாடல்கள்"
எல்லாம் ஒன்றாய் கலந்து
நம்மை ரசிக்க வைக்கின்றது!
யாருக்கும் கிடக்காத வரம் உங்களுக்க கிடைத்தது
அப்பாடா உங்கள் வாழ்த்துமடல்
படிக்க ஒருவாரம் வேண்டும்!!!!
காஞ்சிபுரம்
த.சங்கர்
----
9.5.09
Kavithaikuyil Sagothari Rahini Baskaran Avarkalukku Vanakkam.
Anbu Sagothari Ungal Kavithai Munnuraiyudan Pazhaya Paadalgal Ketten. Miga Arumai.
Ungalin Azhagu Tamil Kuralil poruthamana Kavithaikalal inimai paduthi iruntheergal. Nandri.
Naan Pazhaya Paadalgalmel alavu kadantha naattam Kondavan. Madhurakuralon AMRaja
matrum Isaiarasi P Suseela thoguppugal irandum Ketten. Nalla Paadalalgal. Comments
Koduthirukkiren. Nanbar Covai Ravee than Idhanai Ketka udhavinar . Nandri.
Sagothari, Niraya pazhaya Paadal thoguppu ungaladhu Varnaikaludan ketka Arvam
Emakku. Niraya Nigazhchigal Kodungal. Thodarattum Ungal Isai Pani.
Nandri.
Jagadeesh
Coimbatore.
---------
தினமும் வேலைக்கும் போகும் போதும் வீட்டிற்க்கும் போகும் போதும்பயணத்தில் உங்கள் கோப்புக்கள் தான கவிதைகளூடன் இசையையும் கலந்துரசிக்கிறேன். ஒரு வித மன திருப்தி கிடைக்கிறது உங்கள் கவிதைகளில்.எப்படி சொல்வது என்பது தெரியவில்லை..? ஒட்டுமொத்தமாக நன்றி.. நன்றி..நன்றி... இது தான் இப்போதைக்கு.
Endrum Anbudan
Covai Ravee
----------
Akkarain Azhagu Tamil kavi Mozhiyil thoguthu Vazhangiya Tmt. Rahini
Bashkaranin SPB Paadal thoguppu Ketka Anandham. London Vanolikku
Nandri. Ketka Udhaviya Nanbar Covai Ravee avarkalukkum Nandri.
Ulagengum Vazhum Tamil Uravukalukku Vanakkam. Vazhthukkal.
Jagadeesh
Coimbatore - 24
Tamil Nadu
-----------
2.5.09
எத்தனை அழகு கம்பீரக்குரல் ரிஆர் ரி யில் சுவைத்தோம்
வியாளன் எப்போது வரும் என்ற எண்ணத்தை தூண்ட வைத்த குரல்! நிகழ்ச்சியின் வடிவமைப்பு கவிதைக்கு ஏற்ற பாடல் தெரிவு!
அற்புதம் என்பாதா? இல்லை இத்தணைகாலம் மறைந்திருந்த இந்த சிறந்த அறிவிப்பாளரை நாம் காண இத்தனைவருடம் காத்திருந்தோம் என்பாதா?
உச்சரிப்பின் அசத்தல் கவி சொல்லும் அழகு பாடல் ரசனை எப்படி எல்லாம் ஒன்றாக
உங்களிடம் இசைந்து கொண்டது சொல்லப்போனால் கரைந்தோம் மனம் நிம்மதி அடைந்தோம்.
உங்கள் நிகழ்ச்சியை பதிவு செய்தேன்.
அன்புடன்
லண்டன்.
வ.புவணேஸ்வரன்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen