Hello Rahini madam
ராகினி மேடம்...கவிதையிலும் கலக்குகிறீர்கள்இசையிலும் இசைந்துள்ளீர்கள்ரசிகநெஞ்சங்களீலும் தஞ்சமடந்துள்ளீர்கள்..அடடே உங்கள் க்விதை தளத்தை பார்த்ததுமே எனக்கும் தொற்றிக்கொண்டதே.. இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம்ங்க மேடம்..அருமை.. அருமை..வாழ்த்துக்கள்
உங்கள்> வாழ்த்து மடல் தளம் பார்த்தேன் இத்தனி நாள் ஏன் பார்க்க தவறிவிட்டோம்> என்று வருத்தப்படுகிறேன். நான் வேலை செய்யும் கல்லூரியில்> (கோவைதொழில்நுட்ப கல்லூரியில்) பணி புரிகிறேன். ஆகையால் இங்கே தளத்தில்> இருக்கும் பாட்ல்கள் ஆன்லைனில் கேட்க முடியாது. தரவிறக்கம் செய்யும்> வகையில் உங்கள் வானொலி நிகழ்ச்சிகள் தரமுடியுமா இங்கே தரவிறக்கம் செய்து> கேட்கிறேன். மேலும் என் வானொலி பதிவுகளில் சூரியன் பண்பலையில்> அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா, இலங்கை வானொலி> அறிவிப்பாளர்கள் திரு. கே.எஸ்.ராஜா, திரு. அபுதுல் ஹமீது, சென்னையில்> இருக்கும் யாழ் சுதாகர் வரிசையில் இவரும் ஒருவர் அருமையான குரல் கோவையில்> தினமு இரவு வேளையில் தாலாட்டும் தென்றல் தான் இவர். கேட்டு விட்டு அவர்> முகவரிக்கு உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் மகிழ்வார். இல்லையென்றால்> http://paasaparavaikal.blogspot.com/2009/04/1.html இந்த் தளத்தில்> உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.>> ஒலிக்கோப்புக்களை அனுப்ப மறவாதீர்கள்>> நன்றி. கோவை ரவி
----
Hello Rahini madam Today i saw ur blog abt Dr.SPB Birthday posting in your site. Greatwriteup i sent my comments in it. Pls c. And i also mentioned in theresome links about Dr.SPB. Sure, U have amazing experience in it. Thxfor your affectin abt our Guruji. All the best. Reply to me.
குயிலே கவிக்குயிலே
கூவுகின்ற வேளைதான் குதூகலமாய் மனதில்
ஆனந்த மழை பொழிகின்றது
நம்நாட்டு மழை பொழிவதால்
புலம்பெயர்விலும் மண்வாசனை
மணக்கின்றது. வாழிய நீ பல்லாண்டு.!
வளர்க உன் கலைப்பயணம்!
பாதுகாக்க உன் இனிப்பான குரலை!
என்குடும்பமே உன் ரசிகர்கள் தாயே.
இப்படிக்கு
கோபால் குடும்பம்.
இத்தாலி
-----
திருமதி ராகினிக்கு!
உங்கள் நிகழ்சிக்காய் தவம் கிடக்கும் !
உங்கள் குரலை கேட்டு இன்பம் அடையும்
பல ரசிகர்களில் நானும் ஒருவர்.
காலத்தின் நேரத்தை கனிய
வைக்கும் குரல் நீ.
கவிதையின் வரிகளை சுவைக்க
வைக்கும் வரிகள் நீ.
வேதனைகளின் கண்ணீரை
கரைந்தோட வைக்கும்
இசைகள் நீ..
வேண்டும் நீ..இப்புவியில் ஆயிரம் காலங்கள்.
வாழ்க நீ. ஒவ்வொரு வானொலியிலும்
வசந்தமாய் நீ.
சுவிஸ் நாட்டில் இருந்து
இன்பரஷன்
17.4.2009
----
13.4.09
வணக்கம் ராகினி,
உங்களின் நலம் மற்றும் குடும்பத்தேன் நலம் அறிய ஆவால்!
நான் உங்களுட இசையும் கதை கவிதைகள் சிறுகதை தொகுப்பை கேட்டேன் மிகவும் அருமை.
தங்களின் வானொலி நிகழ்ச்சியை கேட்டேன் ரசித்தேன். தாங்கள் இது போல் இன்னும் தொடர வழ்த்துக்கள்.
தங்களின் நடப்பு எனக்கு தேவை! இன்னும் பல செய்திகளை உங்களிட மிருந்து தெரிந்து க்கொள்ள
நட்புடன் பாசத்துடன்
அன்புடன்...
குமார்
--------
8.4.09
வேலைத்தளத்தில் இருந்து இந்த மடல் எழுதுகின்றேன் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.திருமதி ராகினி அவர்களுக்கு!
உங்கள் நிகழ்சிகள் ஒவ்வொரு வாரமும் கேட்பேன் தவறாமல்
நல்ல பாடல் தெரிவு நல்ல குரல் !!!தரும் கவிதை பாடலோடு இசையும் போது நன்றாக உள்ளது
எல்லோருக்கும் எல்லாம் அமையாது உங்களுக்கு இது கடவுள் அள்ளி வாரித்தெளித்துள்ளார் என்பதுதான் உண்மை
நம்நாட்டில் பல அறிவிப்பாளர்கள் இருந்தார்கள் அன்றைய காலம்
இன்று நீங்கள் தொடர்கின்றீர்கள் நமக்கு பொருமையாக உள்ளது குரல் இருந்தால் தான் அறிவிப்பு திறம் பட செயல்ப்படும் உங்களிடம் குரலும் பல திறமைகளும் இருப்பதைக்கண்டு வியந்தாலும் சந்தோசம் அடைகின்றேன்.உங்கள் ரசிகன்இத்தாலிச.சிவா