ராகினி அவர்களுக்கு வணக்கம்,
தங்கள் படைப்புகளின் சிலவற்றை இணையத்தில் தங்களது பதிப்புத்தளத்தில் வாசித்து மகிழ்ந்தேன். என் கன்னித்தமிழ் அகிலம் உலவ, அவளின் பல்லக்குத் தூக்கத் தங்களின் பங்களிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி. தங்களைப்போன்ற என் இனத் தமிழ் மக்கள் அயல் நாடுகளில் வாழ்ந்து வரும் போதும் தமிழ்த்தொண்டாற்றும் மனப்பாங்கு வியப்புக்குறியது. நான் சற்று அதிகமாகவே அகமகிழ்ந்திருப்பேன், நானும் ஓர் ஈழத்தமிழனாக இருந்திருந்தால். கணவன் மற்றும் குழந்தைகளுடன் நீளாயுள் பெற வாழ்த்துக்கள்.
மங்களம் உண்டாகட்டும்...
இப்படிக்கு,
செல்வக்குமார் பழனிச்சாமி.
-- Selvakumar Palanichamy
64283 Darmstadt
Germany
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen